வங்கிக் காசோலை விதிகளில் திருத்தம் அமலுக்கு வந்தது..! காசோலை கொடுத்தால் விடுமுறை நாட்களிலும் கிளியரிங் Aug 06, 2021 43652 வங்கிக் காசோலைகள் விநியோகிக்கும் போது வங்கியில் பணம் இருப்பதை உறுதிப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் காசோலை பரிவர்த்தனை வசதி கடந்த ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. தேசிய ...